SHANMUGAM IAS ACADEMY

Friday, March 7, 2014

விஷன்-2023 புத்தகம்: கே.தமிழரசன் எம்.எல்.ஏ. வழங்கினார்


தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டமான விஷன்-2023 பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகங்களை கே.தமிழரசன் எம்.எல்.ஏ. நேற்று கல்லூரி மாணவிகளுக்கு வழங்கினார்.
உடன் மாவட்ட மாணவரணி செயலாளர் கே.மாணிக்கம், இளைஞரணி செயலாளர் வீரமாரிபாண்டி, தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், ஒன்றிய செயலாளர் கே.முருகேசன், மாவட்ட கவுன்சிலர் பூமிநாதன், பேரவை துணை செயலாளர் கருப்பணன், ஒத்தக்கடை சேகர் ஆகியோர் உள்ளனர்.